குடி போதையால் நேர்ந்த விபரீதம்... நண்பனையே கொலைசெய்த வாலிபர்! என்ன நடந்தது?
மது குடிக்கும் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடும் என்பதற்கு இந்த உண்மைச்சம்பவமே சான்று ராமநாதபுரம் மாவட்டம் தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்புப் பகுதியில் குழந்தை வேலு வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு மாத கைக்குழந்தையும் உள்ளனது. இவரது வீட்டின் அருகே வசித்து சரவணன். குழந்தைவேலுவும், சரவணனும் நண்பர்கள்.
இந்நிலையில் ஜனவரி 21 பகலில் குழந்தைவேலுவும், சரவணனும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பகல் முழுவதும் குடித்ததில் மது போதை தலைக்கு ஏறிய நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதில் சரவணன், குழந்தைவேலுவைக் கோழி வெட்டும் கத்தியால் குத்தியதில்யுள்ளார். இதில் குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த சரவணனும் போதை தலைக்கேறி மயக்கத்தில் அங்கேயே கிடந்துள்ளார்
இரவு வெகுநேரம் ஆகியும் குழந்தைவேலு வீட்டுக்கு வராததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடிய போது குழந்தைவேலு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து அருகிலுள்ள உச்சிப்புளி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மது குடித்து போதையில் கிடந்த சரவணனைக் கைது செய்ததுடன், கொலைசெய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்த குழந்தைவேலுவின் உடலைக் கைபற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிப்பழக்கம் ஒரு மனிதனின் வழக்கையை எப்படி சீரழிக்கும் என்பதற்கு இந்த உண்மை சம்பவமே ஒரு சான்று. இது போன்ற குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர்கள் அதிலிருந்து விடுபட்டு அவர்களின் வாழ்க்கை பிரகாசனமாக அமைய De Addiction Centre In Dindigul ஒரு நல்ல தீர்வாக அமையும்.
For more details :
brindhavan deaddiction Center
brindhavandeaddiction.org
+91 88700 95517
#மது_அடிமை_அறிகுறிகள்
#தமிழ்நாடு_மது_அடிமை
#மது_விட_உதவி
#மது_பழக்கத்தை_நிறுத்த
#போதை_மீட்பு_நிலைகள்
#போதை_மீட்பு
#மறுவாழ்வு_சிகிச்சை
#உள்நோயாளர்_மறுவாழ்வு
#மது_போதை_சிகிச்சை
#போதை_ஒழிப்பு
#போதை_மறுவாழ்வு_மையம்
#மது_போதை_மீட்பு
#ஆரோக்கிய_வாழ்க்கை
#மனநலம்_மீட்பு
#symptomsofalcoholaddictionTamilNadu
#howtohelpsomeonequitdrinking
#stagesofaddictionrecovery
#benefitsofinpatientrehab
#AlcoholAddictionTreatment
#DeaddictionTreatmentTamilNadu
#AlcoholRecoverySupport
#InpatientRehabCare
#AddictionRecoveryJourney
#AlcoholWithdrawalHelp
#QuitAlcoholSupport
#MedicalAddictionTreatment
#RehabForAlcoholAddiction
#AlcoholDependenceHelp
#ProfessionalDeaddictionCare

Comments
Post a Comment