Posts

Showing posts with the label போதை மறுவாழ்வுமையம்

குடி போதையால் நேர்ந்த விபரீதம்... நண்பனையே கொலைசெய்த வாலிபர்! என்ன நடந்தது?

Image
  மது குடிக்கும் பழக்கம் ஒருவரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடும் என்பதற்கு இந்த உண்மைச்சம்பவமே சான்று ராமநாதபுரம் மாவட்டம் தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்புப் பகுதியில்  குழந்தை வேலு வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு மாத கைக்குழந்தையும் உள்ளனது. இவரது வீட்டின் அருகே வசித்து சரவணன். குழந்தைவேலுவும், சரவணனும் நண்பர்கள். இந்நிலையில் ஜனவரி 21 பகலில் குழந்தைவேலுவும், சரவணனும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர் . பகல் முழுவதும் குடித்ததில் மது போதை தலைக்கு ஏறிய நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதில் சரவணன், குழந்தைவேலுவைக் கோழி வெட்டும் கத்தியால் குத்தியதில்யுள்ளார். இதில் குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த சரவணனும் போதை தலைக்கேறி மயக்கத்தில் அங்கேயே கிடந்துள்ளார் இரவு வெகுநேரம் ஆகியும் குழந்தைவேலு வீட்டுக்கு வராததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடிய போது குழந்தைவேலு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள்  நடந்த சம்பவம் குறித்து அருகிலுள்ள உச்சிப்புளி காவல்நிலையத்திற்குத் தகவல் தெ...