தமிழகத்தில் மாணவிகள் மது குடிக்கும் வீடியோ வைரல் | பெற்றோர்கள் மற்றும் சமூகத்தில் அதிர்ச்சி

 


சமூக ஊடகங்களில் சமீப காலமாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருவது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் மது குடித்ததாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது திருவாரூர் அருகே உள்ள அரசு கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இத்தகைய பழக்கங்களில் இருந்து மீள்வதற்கான உதவிகள் தேவைப்படும் நிலையில் போதை மறுவாழ்வு மையம் திண்டுக்கல் போன்ற ஆதரவு சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருவாரூர் கிடாரம் கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் 2,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வெளியானதாக கூறப்படும் சுமார் ஒரு நிமிட வீடியோ சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுவரை கல்லூரி நிர்வாகம் தரப்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படாதது மேலும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் போதை மறுவாழ்வு மையம் போன்ற அமைப்புகள் விழிப்புணர்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதற்கு முன்னதாக நெல்லை மாவட்ட பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் சமூக சூழல் குறித்து கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. திரைப்படங்களில் மது பயன்பாடு சாதாரணமாக காட்டப்படுவது, குடும்ப சூழலில் உள்ள பழக்கவழக்கங்கள் ஆகியவையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் best deaddiction centre in dingdigul போன்ற சிகிச்சை மையங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு வழிகளை வழங்குகின்றன.

இதற்கிடையில், இத்தகைய பழக்கங்களில் சிக்கியவர்கள் மீண்டும் நலமான வாழ்க்கைக்கு திரும்ப உளவியல் ஆலோசனையும் சரியான சிகிச்சையும் மிகவும் அவசியமாகிறது. இதற்காக alcohol addiction treatment in dindigul போன்ற சேவைகள் மூலம் தேவையான ஆதரவை பெறலாம். நீண்டகால குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை நோக்கி செல்லும் வழியில் தொழில்முறை உதவி முக்கிய பங்காற்றுகிறது.



For more details :

brindhavan deaddiction Center

brindhavandeaddiction.org

+91 88700 95517


#TamilNaduNews

#ViralVideo

#StudentNews

#CollegeNewsTamilNadu

#SchoolNewsTamilNadu

#SocialMediaNews

#BreakingNewsTamil

#TamilNewsUpdate

#ParentsConcern

#EducationNews

#YouthAwareness

#SocialAwareness

#StudentLifeIssues

#AddictionAwareness

#AlcoholAwareness

#RehabilitationCenter

#Dindigul

#DeAddictionCentre

#MentalHealthAwareness

#PublicConcern

#TrendingNews

#IndiaNews

#ViralTamilNews

#AwarenessMatters


Comments

Popular posts from this blog

Services in Brindhavan deaddiction centre

What Makes Alcohol De-Addiction Treatment Effective for Lasting Change?

How does Brindhavan’s personalized treatment approach help individuals recover from drug addiction?